Breaking News

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா!

நிர்வாகி
0

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி-தாலுக்கா நடத்திய இஸ்லாமிய பெண்கள் ஒருநாள் இஜ்திமா 16-08-2009 ஞாயிறு அன்று T S M திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 5:௦௦00 மணி வரை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆலிமா சையத் அலி பாத்திமா அவர்கள் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் ராஜ் முஹம்மத் M.I.S.C அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றின்னார்கள்.
இதில் 350 - க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்,

Tags: இஜ்திமா த.த.ஜ

Share this