இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள் ...!
நிர்வாகி
0
"ஈதுல் பித்ர்" எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள்.
இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் 'ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பா்களுக்கு லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் மனமார்ந்த இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள் ...!
நிர்வாகி
J.நூருல் அமீன்
லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்
+971 50 1393918
Tags: லால்பேட்டை