லால்பேட்டை பேரூ ராட்சியில் இடைத் தேர்தல் 3 பேர் வேட்புமனு தாக்கல்
நிர்வாகி
0
லால்பேட்டை ,செப்.25
லால்பேட்டை பேரூ ராட்சியில் காலியாக உள்ள 3-வது வார்டுக்கு இடைத் தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்க உள்ளது.இந்த பதவிக் கான வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் சிராஜுதீன், ரகமத்துல்லா, யாசர் அராபத் ஆகிய 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது.அதில் 3பேர்மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வருகிற 26-ந் தேதி வாபஸ் பெற கடைசி நாளாகும்.

Tags: இடைத்தேர்தல் லால்பேட்டை