Breaking News

பின்னத்தூர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு

நிர்வாகி
0
சிதம்பரம் அடுத்த பின் னத்தூர் மேற்கு ஜாமியா மஸ்ஜீத் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது.

இந்தியன் பாங்க் கடலூர் சீனியர் மேலாளர் முகமதுரபீக் தலைமை தாங்கினார்.

பின்னத்தூர் கிளை மேலாளர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். பள்ளிவாசல் தலைவர் முகமது ஜக்கரியா, செயலாளர் ஜாபர்அலி, துணைத் தலைவர் இதயத்துல்லா, பொருளாளர் தாஜூதீன், சமூக சேவகர் முகமது அயூப் முன் னிலை வகித்தனர்.

பாங்க் துணைப் பொது மேலாளர் முத்துகருப்பையா பேசினார்.நிகழ்ச்சியில் ரசுல் இஸ் லாம், ஜபருல்லா, அஷரப் அலி, ஜின்னாபேஷ் இமாம்ஷேக் மொய்தீன், பாங்க் ஊழியர்கள் தியாகராஜன், ரவி, ஜெயராமன் பங்கேற்றனர்.

Tags: இஃப்தார் பின்னத்தூர்

Share this