Breaking News

உலகம் முழுவதும் முஸ்லீம்களின் தொகை ஆச்சரியப்பட வைக்கிறது

நிர்வாகி
0
உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களின் தொகை குறித்த ஆய்வொன்றை அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சி நடாத்தியுள்ளது. நேற்று நடந்த இது குறித்த விசேட நிகழ்ச்சியில் பல ஆச்சரியம் தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் தற்போது 1.57 மில்லியாட் முஸ்லீம்கள் உள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு நான்கு பேருக்கும் ஒருவர் முஸ்லீமாக இருக்கிறார்கள். மேலும் அதைவிட ஆச்சரியமான விடயம் லெபனானைவிட கூடுதலான முஸ்லீம்கள் ஜேர்மனியிலேயே இருக்கிறார்கள். ஜோர்டான், லிபியா ஆகிய நாடுகளைவிட அதிகமான முஸ்லீம்கள் ரஸ்யாவில் வாழ்கிறார்கள் என்பதுதான்.

அதேவேளை உலக முஸ்லீம்களில் 60 வீதமானவர்கள் ஆசியா கண்டத்திலேயே வாழ்வது குறிப்பிடத்தக்கது. இலக்கற்று பெருகும் முஸ்லீம்களின் சனத்தொகை ஆச்சரியம் தருவதாக இருப்பதாகவும் அது கூறுகிறது. சீனாவில் ஒரு குடும்பம் ஒரு பிள்ளையை மட்டுமே பெற முடியுமென சட்டம் போட்டுள்ள நிலையில் முஸ்லீம்களிடையே அது பேணப்படாதிருப்பதும் கவனத்தைத் தொடுவதாக இருந்தது.

Tags: இஸ்லாம்

Share this