லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சிறப்பு கூட்டம்
நிர்வாகி
0
G.K.வாசன்தலைமையில் இயங்கும் லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக
இளைஞர் காஙகிரஸ் தேரதலிலும் அதைததெடர்ந்து நடந்த பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்இ சட்டமன்ற கமிட்டி உறுப்பினர் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றிப்பெற்ற லால்பேட்டை இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெறிவிக்கும் வகையில் சிறப்பு கூட்டம் லால்பேட்டை பயணியர் மாளிகையில் நடைப்பெற்றது.
அதுசமையம் தமிழ் நாடு முழுவதும் நடந்து முடிந்த 39 தொகுதியில் 33 இடங்களை G.K.வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள் .
மாநில அளவிலான தேர்தலிலும் G.K. வாசன் தலைமையில் உள்ளவர்களே வெற்றிப்பெற்றுள்ளனர் என்ற செய்தியை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேம்.
லால்பேட்டையில் இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மை காங்கிரஸ், G.K. மூப்பனார் பேரவை, G.K.வாசன் பேரவை, மாணவர் பேரவை, மற்றும் தொழிலாளர் பேரவை போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் தெர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த இயக்கம் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் சிறுபான்மை மக்களுக்காகவும் தொடர்ந்து செயல்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேம்.
பொருப்பாளர்கள்
லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
எ.பி. ஜாகீர் உசேன்
துணை தலைவர் எ.எம். அய்யுப்
செயலாளர் எம்.லியாகத் அலி
து.செயலாளர் எம். ஹஜ்ஜி முஹம்மது
காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கேவி.எம்.எஸ். சரவணகுமார் மேற்பார்வையில்
லால்பேட்டை இளைஞர் காங்கிரஸ். தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள்
துணை தலைவராக . எஸ்.எம்.ஜெய்லானி
பொதுச் செயலாளராக. எம்.எ.முஹம்மது இப்ராஹீம்
பொதுச் செயலாளராக. எ. முஹம்மது ஆசிக்
பொதுச் செயலாளராக். எம.எ.நுஸ்ரத் (பெண்கள் பிரிவு)
ஆகியோர் நகரத்தின் சார்பாக வெற்றிப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்
இளைஞர் காங்கிரசின் பாராளுமன்ற கமிட்டி மெம்பர்
எ.எம்.முஹம்மது அன்வர் அவர்களும்
இளைஞர் காங்கிரசின் சட்டமன்ற கமிட்டி பொதுச்செயலாளராக
எம். நாசர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்களும் G..K.வாசன் தலைமையில் இயங்கிவரும் லால்பேட்டை நகர காங்கிரசின் வெற்றியாளர்கள்.
தகவல். எம், லியாகத் அலி (நகர செயலாளர்)