Breaking News

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு!

நிர்வாகி
0
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு!

ஆயங்குடி நகருக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களை லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சந்தித்து மத்திய அரசின் சிற்பான்மையினர் கல்வி முன்னேற்றத்திட்டம் குறித்து கேட்டரிந்தனர்.

பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது,பொருளாலர் எம்.ஜெகரிய்யா,நிர்வாகக் குழு உருப்பினர்கள் கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லாஹ்,ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.இச்சந்திப்பின் போது அபுதாபி அய்மான் சங்க செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் உடனிருந்தார்.
நன்றி:லால்பேட்டை.காம் 

Tags: லால்பேட்டை

Share this