லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம்
நிர்வாகி
0
தேர்வு முடிவுகள்
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வருடம் நம் பள்ளியில் மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு எழுதிய 99 மாணவர்களில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி சதவீதம் 98மூ. மாஷா அல்லாஹ்.
முதல் இடம் - P.ஆ. முனவ்வரா - 471ஃ 500
தஃபெ, பக்கிர் முஹம்மது
ஹிரா தெரு – லால்பேட்டை
இரண்டாவது இடம்- P.ஆ. பஹீமா - 453ஃ 500
தஃபெ, பக்கிர் முஹம்மது
ஹிரா தெரு – லால்பேட்டை
மூன்றாவது இடம்- ஆ.ஐ. அஸ்மா - 450ஃ 500
தஃபெ, முஹம்மது இப்ராஹீம்
சிங்கார வீதி – லால்பேட்டை
கணித பாடத்தில் 100ஃ100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
ர்.மு. முஹம்மது ஹிசாம்
ஆ.ர். முஹம்மது ஹசன்
அறிவியல் பாடத்தில் 100ஃ100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
P.ஆ. முனவ்வரா
P.ஆ. பஹீமா
ஆ.ஐ. அஸ்மா
ளு.யு. ஆயிஷா
400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 23 பேர்
வு. நூருல் ஃபஷியா - 446
தஃபெ, தாஜூத்தீன், சிவன்கோயில் தெரு, லால்பேட்டை
ளு.யு. ஆயிஷா - 445
தஃபெ, சபீர் அஹமது, அண்ணா வீதி, லால்பேட்டை
ர்.மு. முஹம்மது ஹிசாம் - 443
தஃபெ, ஹ_மாயுன் கபீர்;, பஜார் தெரு, கொள்ளுமேடு,
ஆ.ர். முஹம்மது ஹசன் - 439
தஃபெ, முஹம்மது ஹாமிது, தோப்புத் தெரு, லால்பேட்டை
N. நபீலா பர்வீன் - 436
தஃபெ, நியமத்துல்லா, மெயின் ரோடு, லால்பேட்டை
மு. பரக்கத்துன்னிசா - 434
தஃபெ, குத்துபுல் ஜமான், சின்னக்கோயில் தெரு, லால்பேட்டை
யு.ஏ. அபுதல்ஹா - 430
தஃபெ, அப்துல் வதூது, மெயின் ரோடு, லால்பேட்டை
ஆ.ஐ. தௌபீக்கா பானு - 430
தஃபெ, முஹம்மது இக்பால்,
ஆ.யு. பர்ஹானா பர்வீன் - 427
தஃபெ, முஹம்மது ஆதம், தெற்குத் தெரு, லால்பேட்டை
யு. பத்தின் நாச்சியா - 427
தஃபெ, அமில் அஹமது, கீழத் தெரு, லால்பேட்டை
N. அராபாத் பேகம் - 424
தஃபெ, நிஜாமுதீன், கொத்தவால் தெரு, லால்பேட்டை
ஆ.யு. சாஹீனா பர்வீன் - 424
தஃபெ, முஹம்மது அலி, மெயின் ரோடு, லால்பேட்டை
P. சஞ்சீவ் - 421
தஃபெ, னுச. பெருமாள்சாமி, மினா தெரு, லால்பேட்டை
ஆ.ஐ. தஸ்லீமா - 418
தஃபெ, முஹம்மது இத்ரீஸ், காயிதேமில்லத் தெரு, மா. ஆடூர்
யு.ளு. முஹம்மது ஆஷிக் - 409
தஃபெ, அப்துல் சமது, மெயின் ரோடு, லால்பேட்டை
யு.ஆ. உவைஸ் அஹமது - 409
தஃபெ, அப்துல் மாலிக், ரஹ்மானியா தெரு, லால்பேட்டை
ர். பாஹிரா நஸ்ரீன் - 404
தஃபெ, ஹலீபுல்லா, மேலத்தெரு, மா. ஆடூர்
N. அப்துல்லா - 404
தஃபெ, நஜிபுதீன், சிங்கார வீதி, லால்பேட்டை
கு. உம்மு அத்தியா நஸ்ரீன் - 402
தஃபெ, பத்ஹ_த்தீன், ஹாஜியார் வீதி, லால்பேட்டை
ர். ஹஸ்மினா பர்வீன் - 400
தஃபெ, ஹலீபுல்லா, மெயின் ரோடு, லால்பேட்டை
390 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 10 பேர்
350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 37 பேர்
300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 22 பேர்
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவர்களை பட்டதாரிகள் கல்விச் சங்கத் தலைவர் ளு. ஜாபர் அலி, பள்ளியின் தாளாளர் ளு. ஹாரிஸ் அஹமது, பள்ளி முதல்வர் து. மாரியப்பன், பட்டதரிகள் கல்விச் சங்;க உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மனமார வாழ்த்தினர்.
இது குறித்து பள்ளியின் தாளாலர் ஹாரிஸ் அஹமதிடம் கருத்து கேட்ட போது எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறி ,பத்தாம் வகுப்பு,மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள் மேலும் அவர்களின் பெற்றோர்களுக்கும்,ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பள்ளியின் நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இதுவரை பள்ளியின் முதல் மார்க் 456 ஆக இருந்து வந்தது.தற்பொழுது 471 மார்க் பெற்றது லால்பேட்டை நகரின் சாதனை என்பதும்,அதிக பட்சமாக 23 பேர் 400 க்கும் மேல் பெற்றிருப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு:இப்னு ஷஃபீக்
Tags: தேர்வு முடிவுகள் லால்பேட்டை