Breaking News

லால்பேட்டை நகர த.மு.மு.க.வின் சாதனை…!

நிர்வாகி
0
லால்பேட்டை த.மு,மு,க. சகோதர்களின் இரத்தம் தானம் 3500 யுனிட்டைய்ம் தாண்டியது.




லால்பேட்டை த.மு.மு.க சகோதர்கள் லால்பேட்டை ஷிபா மருத்துவமனை ,காட்டுமன்னர்கோயில் அரசு மருத்துவமனை ,சிதம்பரம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் பழனி சுவாமிநாதன் மருத்துவமனை ,சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவ கல்லுரி மருத்துவமனை ,

கடலூர் தலைமை அரசு மருத்துவமனை, கடலூர் கிருஸ்ன மருத்துவமனை ,பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனை, திருச்சி abc மருத்துவமனை, கும்பகோணம் சுகம் மருத்துவமனை,

சென்னை அப்போலோ மருத்துவமனை,



ஆகிய மருத்துவமனைகளில் அவசர காலகட்டதில் த.மு.மு.க. சகோதர்கள் 3500 யுனிட்டுகும்மேல் இரத்தம் தானம் செய்துள்ளார்கள் ,

த.மு.மு.க.வின் இந்த இரத்ததான சேவையை பாராட்டி சிதம்பரம் அரசு மருத்துவமனை

சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவ கல்லுரி மருத்துவமனை ,மற்றும் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைகள் சான்றிதழ்கள் வழங்கயுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Tags: லால்பேட்டை

Share this