பள்ளிவாசலில் அரசியல் கூட்டம் நடத்த எதிர்ப்பு
நிர்வாகி
0
லால்பேட்டையில் முஸ்லிம்லிக், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் புதுப்பள்ளிவாசலில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்த முயற்சி செய்தனர்.
பள்ளிவாசலில் அரசியல் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து
த.மு.மு.க.மற்றும் ,புதுப்பள்ளிவாசல் ஜமாத்தார்கள் அனைவரும்
ஆலோசனை கூட்டத்தை தடுத்து நிறுத்தி முஸ்லிம்லிக், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர்களை வெளியேற்றபட்டார்கள்.
கூட்டம் நடத்தஎதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசல் முன்பு திரண்ட ஜமாத்தார்கள்
Tags: லால்பேட்டை