லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி
நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி
2100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயிலும் லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 மாணவ மாணவியர் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்
A .M .சமிஹா -1136 H .R .ஷிரின் பானு -1099 A.H.ஜீனத்துன்னிஷா -1082
D/O.மர்ஹும்,அப்துல் முனிர் D/O.ஹபிபுர் ரஹ்மான் D/O.அப்துல் ஹாலித்
வடக்குத்தெரு மேலத்தெரு ஹைஸ்கூல் பின்புறம்
1000 ABOVE
A .H .உம்மு சல்மா -1064 S .லாமிய பர்வீன்-1059 M .A .அஜிபா பேகம் -1037
A .சுமையா பானு -1015 நஜர்னா சார்மின் -1014
900 ABOVE
H . மஸ்ரூரா பேகம் -990 F . நிஸ்வானா பானு -927
A .அர்சியா பேகம்- 982 A .நஸ்ரின் பானு -925
I.நூருல் ஹய-957 A .முசைதக 924
M .H .முனவ்வரா-943 J .நஸ்ரின் பெமினா -916
S .சப்ரியா பேகம்-935 M .H .ரிபாயா பானு -906
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று லால்பேட்டை வரலாற்றில் புதிய அத்தியாயமாக 1136 மார்க்குகள் பெற்றது குறித்து பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமதிடம் கேட்டபோது கூறியதாவது:அல்ஹம்துலில்லாஹ்.. கடந்த பத்து வருடங்களில் 1039 மதிப்பெண் தான் அதிகமாக இருந்துள்ளது.இவ்வருடம் புதிய சாதனையை நமது பள்ளி எட்டியிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் மநிலத்திலேயே முதலிடம் பெறும் மாணாக்கர்களை நமது இமாம் கஸ்ஸாலி உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சிறப்பான வெற்றியை நமது பள்ளிக்கு பெற்றுத்தந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியகள், நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஊர்மக்கள் மற்றும் பள்ளியின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்துகிறது..
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ்.காம் இணையதளம்
Tags: லால்பேட்டை