லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 68-ஆம்ஆண்டு பட்டமளிப்பு விழா!
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 68-ஆம்ஆண்டு பட்டமளிப்பு விழா
01.07.2012 காலை 9.30 மணி முதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில்
நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு J.M.A.அரபுக்கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் P.M.முஹம்மது ஆதம்
சாஹிப் அவர்கள் தலைமை தாங்கினார் J.M.A.அரபிக்கல்லூரியின் செயலாளர்
அல்ஹாஜ் P.A.முஹம்மது எஹ்யா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் ஷைகுல்ஜாமிஆ, ஸத்ருல் முதர்ரிஸின்,முப்தி,அல்லாமா,ஹாபிழ்காரி அல்ஹாஜ்
A.நூருல்அமீன் ஹள்ரத் அவர்கள் ஸனது வழங்கினார்கள். பெங்களுர் தாருல்
உலூம்ஸபீலுர் ரஷாத் முதல்வர், அமீரேஷரீஅத் கர்நாடகா அல்ஹாஜ் முஹம்மது
அஷ்ரப் அலி ஹள்ரத் அவர்களும் சென்னை அடையாறு பெரியபள்ளிவாசல் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவி ஹாபிஃழ் அல்ஹாஜ் M.சதீதுத்தீன் ஹள்ரத் பாகவிஅவர்களும்,மவ்லானா மவ்லவி ஹாபிஃழ் I.M.முஹம்மது முபாரக்
அல்உஸ்மானி(அலிகர்) அவர்களும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்
மவ்லனாமவ்லவி,அல்ஹாஜ் ஷைகுல்ஹதிஸ் அல்லாமா A.E.M.அப்துல் ரஹ்மான் ஹள்ரத்,மவ்லானமவ்லவி அல்ஹாஜ் ஷைகுல்ஃபிக்ஹ் முஃப்தி S.A.அப்துர் ரப் ஹள்ரத் மற்றும்ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர்களும் நிர்வாகசபை உறுப்பினர்களும்அனைத்து மஹல்லா முத்தவல்லிகளும் ஜமாஅத்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மவ்லவி ஹாஜி J.ஜாகீர் ஹுசேன் ஹள்ரத் அவர்கள்
எழுதிய மன்பஉல் ஹிதம் மலரும் மவ்லவிஹாஜி M.Y.முஹம்மது அன்சாரி மன்பஈஅவர்கள் எழுதிய 68-ஆம் ஆண்டு பட்டமளிப்புவிழா சிறப்புமலரும்
வெளியிடப்பட்டது அரபுக்கல்லூரியின் பொருளாளர் அல்ஹாஜ் S.ஜாபர் அலி
அவர்கள் நன்றியுரையற்றினார். அல்லாமா,ஹாபிழ்காரி அல்ஹாஜ் A.நூருல்அமீன்
ஹள்ரத் அவர்களின் துஆ உடன் பட்டமளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.
ஊரின் பல தெருக்களிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பட்டமளிப்பு விழா பழைய நினைவுகளை எல்லோர் மனதிலும் தென்றலாய் வருடிச் சென்றது.

Tags: லால்பேட்டை