வளைகுடா நாடுகளில் லால்பேட்டையினர் பெருநாள் சந்திப்பு (படங்கள்)
நிர்வாகி
0
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் லால்பேட்டையினர் வளைகுடா நாடுகளிலும் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் முஸ்லீம்கள் ஹஜ் பெருநாளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அங்கு நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் லால்பேட்டையினர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
Tags: உலக செய்திகள் லால்பேட்டை செய்திகள்