Breaking News

"திராவிட மொழி ஞாயிறு "தேவநேய பாவானார் விருது பெற்ற M.Y முஹம்மது அன்சாரி

நிர்வாகி
0

தமிழர் முகநூல் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் எழுத்துப் பணிக்காகவும் அரசியல் மற்றும் சமுதாயப் பணிகளுக்குமாகவும் "திராவிட மொழி ஞாயிறு "தேவநேய பாவானார் விருது பெற்ற லால்பேட்டை மண்ணின் மைந்தர் M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ அவர்களுக்கு லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this