Breaking News

கலை திலகம் விருது பெற்ற லால்பேட்டை நண்பர்

நிர்வாகி
0
நடனாலயா குழுமம் வழங்கிய கலைதிலகம் 2019 விருது வான் தொலைக்காட்சி நிறுவனர் லால்பேட்டை  திரு ரியாஜுதீன் அவர்களுக்கு 17 நவம்பர் 2019 அன்று வழங்கப்பட்டது, இவருடன் 5 பேர்கள் இந்த விருதை பெற்றனர். இந்த விழா சென்னை T Nagar Sir P.T தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி அமைச்சர் மபா பாண்டியராஜன், சென்னை விஜிபி குழும chairman கலைமாமணி Dr V.G.சந்தோசம், சம்ட. SMT. Dr. P. V இமையா கக்கன், நடனாலயா இயக்குனர் திரு ராஜேஷ் கண்ணா, மற்றும் அனைத்து விழா அழைப்பாளர்களும் உடன் இருந்தனர்.





Tags: செய்திகள்

Share this