• Breaking News

    கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் பொன்முடி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கொளரவிப்பு!

    கத்தார் இந்தியன் இளைஞர் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கள் விழா நிகழ்ச்சி கத்தாரில் உள்ள பேஸ்ட் வெஸ்ட்டின் பிளஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
    இதில் தமிழத்திலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் முன்னால் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் MLA பொன்முடி அவர்களுக்கு கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நிர்வாகி
    லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்

    Post Top Ad

    Post Bottom Ad