Breaking News

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி அப்துல்லாஷா இஸ்மாயில் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை சுலைமான் சேட் வீதியில் வசிக்கும் முன்னாள் நூருல் முபாரக் முத்தவல்லியும் நகர முன்னாள் திமுக செயலாளர் மர்ஹும் அப்துல்லாஷா அவர்களின் மகனார் ஜனாப் அ. இஸ்மாயில் அவர்கள் இன்று 20.1.2020 காலை 7 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று அஸர் தொழுகைக்கு பிறகு ஜனாஸா தொழுகை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்தில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this