சிறந்த சேவைக்கான விருது லால்பேட்டை SDPI கட்சிக்கு வழங்கப்பட்டது..!
நிர்வாகி
0
>லால்பேட்டை அருகில் உள்ள இராயநல்லூரில், இராயநல்லூர் மருதநில மைந்தர்கள் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடா வருடம் சிறந்த சேவைகள் புரியும் தன்னார்வ அமைப்புகளுக்கும், பள்ளி இறுதி ஆண்டில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டிற்கான விருதினை அப்பகுதியில் மக்களுக்கு சேவைகளில் ஈடுப்பட்டு வரும் லால்பேட்டை SDPI கட்சிக்கு வழங்கப்பட்டது.
Tags: லால்பேட்டை