Breaking News

லால்பேட்டையில் தமுமுக மமக ஆர்ப்பாட்டம் சாலை மறியல்

நிர்வாகி
0

சென்னை வண்ணார்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து லால்பேட்டை காட்டுமன்னாா்குடி to சிதம்பரம் to சேத்தியாதோப்பு சாலை மறியல்..

Tags: லால்பேட்டை

Share this