Breaking News

லால்பேட்டை ஷாஹின் பாக் தற்காலிக ஒத்திவைப்பு

நிர்வாகி
0
லால்பேட்டை ஷாஹின் பாக் தற்காலிக ஒத்திவைப்பு முன்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்து மார்ச் 31 க்குள் கருப்பு சட்டத்தை வாபஸ் பெற வில்லை என்றால் ஏப்ரல் 1 ஆம் தேதி லால்பேட்டையில் ஷாஹின் பாக் மிக தீவிரமாக அரசை உறங்க விடாமல் வீரியமாக அதே இடத்தில் நடைபெறும் என்பதை அனைத்து கட்சி ஒருங்கிணைந்த ஷாஹின் பாக் போராட்ட குழு சார்பாக தெரிவித்தனர் .

Tags: லால்பேட்டை

Share this