இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
நிர்வாகி
0
இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக சிதம்பரம் எம்.ஏ. முஹம்மது ஜெக்கரிய்யா துணைத் தலைவர்களாக லால்பேட்டை எஸ்.எம்.ஹாஜி.அனீசுர் ரஹ்மான் , கொள்ளுமேடு மெளலவி முஹம்மது ஹாரிஸ் மன்பஈ. மாவட்ட துணைச் செயலாளராக லால்பேட்டை ஹாஜி. எம்.ஏ. தாஜுத்தீன் தேர்வு செய்யப்பட்டனர்
Tags: சமுதாய செய்திகள்