லால்பேட்டை ஏரிக்கரை மெயின் ரோட்டில் மீன் இறைச்சி விற்பனை
நிர்வாகி
0
மீன் / இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் ஊருக்கு வெளிப்புறத்தில் அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும் .
கோழி இறைச்சி கடைகளை பொறுத்தவரை ஊராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பகுதிகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும் .
ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் / இறைச்சி கடைகளுக்கு அனுமதி இல்லை .
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பதை உறுதி செய்வது கடை உரிமையாளரின் பொறுப்பாகும் . இதனை வாடிக்கையாளர்கள் மீறும் பட்சத்தில் கடை உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .
Tags: லால்பேட்டை