மவ்லானா மவ்லவி ஜாஹிர்ஹுஸைன் ஹள்ரத் மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் செயளாலர் மவ்லானா மவ்லவி ஜாஹிர்ஹுஸைன் பாஜில் மன்பயீ ஹள்ரத் அவர்கள் இன்று 15-4-2020,புதன் காலை கும்பகோணம் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்