Breaking News

லால்பேட்டை மேலத்தெரு சைதுன்னிஸா மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மேலத்தெரு வில் இருக்கும் சின்னியா மர்ஹும் முஹம்மது லெப்பை அவர்களின் மனைவியும் வடக்கு தெரு ஆழியார் அஸ்ரப் , ஹபீபுர் ரஹ்மான் ,ஐயூப் இவர்களின் சகோதரி நூருல் அமீன் அவர்களின் தாயார் சைதுன்னிஸா அவர்கள் இன்று (11.05.2020) தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this