ஆப்கான் முஸ்லிம் மாணவிகள் வெண்டிலேட்டர் கண்டுபிடிப்பு
ஏழைகள் நலன் கருதி ஆப்கான் முஸ்லிம் மாணவிகள் கண்டு பிடித்த விலை மதிப்புள்ள வென்டிலேட்டர் உலக நாடுகள் கேட்டு போட்டி.
கொரோனா காலத்தில் மூச்சு திணறல் அதிகம் வந்து "உலகம் முழுவதும் சுவாச ஆக்ஸிஜன் கருவி அதிகம் தேவை படுகிறது". இந்தியாவில் ஒரு வென்டிலேட்டர் "22000 ரூபாய்",மற்ற நாடுகளில்"18000ரூபாய்" மதிப்புள்ளதை அரசுகள் இலவசமாக வழங்கி வருகிறது.. இந்த நிலையில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அர்லி யுனிவர்ஸ்டி முஸ்லிம் மாணவிகள் ஏழைகளுக்கு பயன் பெறும் வகையில் "ரூ.700ல்" மதிப்புள்ள வெண்டிலேட்டர் புதிதாக கண்டுபிடித்தனர்.
இதனை கேட்டு ஒரு நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை புறகணித்த நாடுகள் இன்று வென்டிலேட்டர் கேட்டு போட்டி போட்டு கொண்டு உள்ளனர்.
Tags: உலக செய்திகள்