லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருடன் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
நிர்வாகி
1
லால்பேட்டை, ஜூலை: 14
லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களை லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து பேசினார்கள் இதில் 12. 07. 2020 ல் நமது மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் மாணவர்கள் நல னுக்கும் பள்ளி வளர்ச்சிக்கும் செயல்படுவது குறித்த நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை தலைமை ஆசிரியரிடம் வழக்கப்பட்து மேலும் நடப்பு கல்வி ஆண்டில் நமது பள்ளி மேற்க்கொள்ள வேண்டிய பனி குறித்து விவாதிக்கப்பட்ட, இந்த சந்திப்பில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொன்டனர்.
Tags: லால்பேட்டை
Vaalthukkal...
பதிலளிநீக்கு