லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிர்வாகி
0
லால்பேட்டை,.ஜுலை – 27
மக்கள் ஜனாதிபதி Dr. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் 5 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைப்பெற்றது பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இன் நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொன்டனர்.
Tags: லால்பேட்டை