Breaking News

லால்பேட்டையில் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்

நிர்வாகி
0

லால்பேட்டையில் இன்று காலை 10.00 மணியளவில் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கருப்பு கொடி ஏந்தி கண்டண முழக்க போராட்டம் நடைபெற்றது நகர செயலாளர் ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் குமராட்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர். M. சோழன். லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் J. அப்துல் ஹமீது. ஒன்றிய கவுன்சிலர். ரஜினிகாந்த். S. பாருக் இளைஞர் அணி கழக நிர்வாகிகள் அஷ்ரப் ஆரிஸ் , யாகூப் சின்னப்பா பாஸ்கர் இளைஞர் அணி அமைப்பாளர் J. ரியாஜ் முஹம்மது. முபாரக் ஜும்ஆ மஸ்ஜித். முன்னால். முத்தவல்லி. அப்துல் அலி நகர முஸ்லீம் லீக் நிர்வாகி. நஜிமுதீன். சின்னப்பா பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this