லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 74 - வது சுதந்திர தின கொடியேற்று விழா..!
லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 74 - வது சுதந்திர தின கொடியேற்று விழாவில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் தேசிய கொடியேற்றினார் நிகழ்ச்சிக்கு லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார், நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் வரவேற்றார், நகர பொருளாளர் ஏ.தைய்யூப் முஹிப்பி திருக்குர்ஆன் வசனம் ஓதினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.அனீசுர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் தாஜுத்தீன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் முபாரக், நகர துனைத் தலைவர் எஸ்.முஹம்மது ஹாமிது, எம்.எஸ்.முஹம்மது சித்தீக், துணைச் செயலாளர் கே.சபியுல்லா, அமானுல்லா, அபுசுஹூது, நகர இளைஞர் அணி தலைவர் மஹபூப் அலி , நகர இளைஞர் அணி செயலாளர் ஏ.ஆர்.சிராஜீத்தின், நகர பிரமுகர்கள் எம்.ஹெச்.முஹிப்புல்லா, மெளலவி தவ்ஃபீக், உபைதுர் ரஹ்மான் எம்.ஹெச்.நாசர், சாதுல்லா, மாணவர் அணி மாநில பொருளாளர் அஹமது, நகர மாணவர் அணி தலைவர் அஸ்கர், முஸா ஹிர், ஹிதாயத்துல்லா, சல்மான், யாசிர், அப்துல்லா, அஸ்ரார், யோகேஷ், பாரீஸ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை