லால்பேட்டையில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் ஹாஜி M.K.ஹாஜாமுகைதீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் ஹாஜி. K. A. அஹமதுல்லா M. A. கலந்து கொண்டார் இளைஞர் அணி அமைப்பாளர் J. ரியாஜ் முஹம்மது இளைஞர் துணை அமைப்பாளர் அஷ்ரப் அலி மாவட்ட பிரதிநிதி. S. பாருக், யாகூப்,அப்துல் ஜெமீல், பன்னீர்செல்வம் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். அஹமதுல்லா, ஹபிபுல்லா, மகளிர் அணி அமைப்பாளர் நவநீதம் லால்பேட்டை பேரூராட்சி சுயஉதவிக் குழுக்கள் துப்புறவு பணியாளர்கள் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags: லால்பேட்டை