லால்பேட்டை இஸ்லாமிய தாவா குழு சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது
நிர்வாகி
0
லால்பேட்டை இஸ்லாமிய தாவா குழு சார்பில் பாபர் மசூதி விஷயத்தில் மத்திய அரசு அநியாய தீர்ப்பு வழங்கி இன்று பூமி பூஜை நடத்துவதைக் கண்டித்து லால்பேட்டை சிங்கார வீதி பனேஷா பள்ளிவாசல் அருகே இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர் இறுதியாக மவ்லவி F.கமாலூத்தீன் மன்பஈ அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
Tags: லால்பேட்டை