Breaking News

காட்டுமன்னார்குடியில் தமுமுக 25வது ஆண்டு வெள்ளி விழா,கொடி ஏற்றும் நிகழ்ச்சி

நிர்வாகி
0

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்குடி நகரம் சார்பில் தமுமுக 25வது ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நகர தலைவர் அன்வர் உசேன் அவர்களின் தலைமையிலும் தமுமுக நகர செயலாளர் சாதிக் பாஷா மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா நகர பொருளாளர் கலீல் அஹமத் முன்னிலையிலும் நிகழ்ச்சி இன்று 31/08/2020 மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ப_அப்துல் சமது மனிதநேய மக்கள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் SH_அப்துல் சமது தமுமுக மாவட்ட செயலாளர் SMJ முகமது அஸ்லாம்ம மமக மாவட்ட செயலாளர் F_முகமது நூமான் மாவட்ட பொருளாளர் AV_அப்துல் நாசர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பத்துருதீன் மாவட்ட தொண்டர்அணி துணை செயலாளர் முகமது இஷாக்கான். ஆகியோர் கலந்துகொண்டனர்., உடன் நகர துணை அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் களந்துக்கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

Tags: செய்திகள்

Share this