லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
நிர்வாகி
0
உ.பி.யில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து 10.10.2020 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை, கைகாட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மாநில செயலாளர் செங்கோட்டை.பைசல் கண்டன உரை ஆற்றினார்கள்.
மேலும் மாவட்ட, கிளை நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை