லால்பேட்டை கைகாட்டியில் இ.யூ. முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்
நிர்வாகி
0
இ.யூ. முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை நகரில் கைகாட்டி தபால் நிலையம் அருகில் 10/10/2020 சனிக்கிழமை காலை 10:00-மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும் , சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக நமது கண்டனத்தை பதிவு செய்திட அனைவரும் வாரீர்.
Tags: லால்பேட்டை