லால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.
லால்பேட்டை தமுமுக மமக நகர நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் SH.அப்துல் சமது அவர்களின் தலைமையில் நகர பொறுப்புக்குழு தலைவர் அய்யூப் அவர்களின் முன்னிலையில் லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 18-11-2020 மாலை 6.00மணியளவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில உலமாக்கள் அணி செயலாளர் MY_அன்சாரி_மன்பஈ மாவட்ட து. செயலாளர் ஹாஜா., ஆகியோர்கள் கலந்துகொண்டனர். பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
1 தலைமையின் வேண்டுகோள்கினங்க தொண்டர் அணி, இளைஞர் அணி, இவ்விரண்டையும் வலுப்படுத்துவது மற்றும் உறுப்பினர்கள் அதிகம் சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.,
2, விரைவில் லால்பேட்டை வார்டு நிர்வாகம் அமைத்து நகர பொதுக்குழு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.,
3, பூத் கமிட்டி அமைப்பது மற்றும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது., இதில் பொறுப்புக்குழு நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை