சவுதி அரேபியா வாகன ஓட்டுனர் கவனத்திற்கு..!
நிர்வாகி
0
சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா மற்றும் தம்மாம் போன்ற மாகாணங்களில் விதிமீறல்களை தானாக கண்காணித்து அபராதம் விதிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடை முறை நேற்று முதல் அமுலில் வந்தது. அவசியமின்றி, சாலையில் உள்ள பாதை மாறுதல் பாதையில் போக்குவரத்து விதிமிரைகளை பின்பற்றாமல் இருக்கும்போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.
ஒரு வழிப்பாதையில் இருந்து இன்னொரு பாதைக்கு மாறும் போது நெறிமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு 300 ரியால் முதல் 500 ரியால்களுக்கும் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
Tags: உலக செய்திகள்