காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு
நிர்வாகி
0
காட்டுமன்னார்குடி (லால்பேட்டை) வட்டார ஜமாஅத்துல் உலமா சபை பொதுக் குழு கூட்டம் 1-12-2020 இன்று நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் .
தலைவர் : ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் துனை முதல்வர்
மவ்லானா மவ்லவி S.A . சைபுல்லாஹ் மன்பயீ, ஹள்ரத்.
செயலாளர் லால்பேட்டை தக்வா மஸ்ஜித் இமாம்
மவ்லவி A.M.பக்கீர் முஹம்மது மன்பயீ, ஹள்ரத்
பொருளாளர் :ஆயக்குடி ஜாமிஆ மஸ்ஜிதில் இமாம் மவ்லவி, M.அப்துல் ஜப்பார் பைஜி ஹள்ரத் ஆகியோரின் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்து வாழ்த்தி மகிழ்கிறோம்.
Tags: சமுதாய செய்திகள்