லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் லால்கான் ஏழைகளின் இல்லம் திறப்பு..!
நிர்வாகி
0
லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் லால்கான் ஏழைகளின் இல்லம் திறப்பு ஏழைகளுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வைக்கவும், அதனை தேவையுள்ள ஏழைகள் எடுப்பதற்கான அன்பு பாலம் தான் இந்த "லால்கான் ஏழைகளின் இல்லம்". அதனை மெயின்ரோடு பள்ளிவாசல் முத்தவல்லி அப்துஸ் ஸலாம் திறந்து வைத்தார்.
மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Tags: லால்பேட்டை