Breaking News

லால்பேட்டையில் தமிழகம் மீட்போம் காணொளிக்காட்சி கூட்டம்

நிர்வாகி
0

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் காணொளி நடைபெற்றது லால்பேட்டையில் ஹலீமா மண்டபத்திலும்,APM மண்டபத்திலும் லால்பேட்டை பேரூர் கழகம் சார்பாக காணொளி ஏற்பாடு செய்ய்யப்பட்டது.

இதில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி, கழக தலைவர் தளபதி அவர்கள் பேருரை ஆற்றினார்கள்.

Tags: லால்பேட்டை

Share this