Breaking News

குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம்

நிர்வாகி
0

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நடத்தப்படட்டு வரும் குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக இன்று 17-12-2020 வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை மெயின் ரோடு மஸ்ஜிதில் பள்ளியின் முத்தவல்லி அல்ஹாஜ் S. A. அப்துஸ்ஸலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மவ்லானா மவ்லவி M. Y. முஹம்மது அன்சாரி மன்பயீ, ஹள்ரத், அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்

பள்ளியின் இமாம் மவ்லவி சாதிக் அலி மன்பயீ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்,

பள்ளியின் மக்தப் உஸ்தாத் மவ்லவி சமீர் அஹ்மத் நன்றி கூறினார்,

இக்கூட்டத்தில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லவி A. R. ஸலாஹுத்தீன் மன்பயீ, துனை செயலாளர் மவ்லவி ஹாபிழ் A. மாசுமுல்லாஹ் மன்பயீ, பொருளாளர், மவ்லவி S. A. ஜமால் அஹமது மன்பயீ, மவ்லவி P. A. முஹம்மது ஆரிஃப் ஜமாலி மற்றும் ஆலிம் பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள், மக்தப் மாணவர்கள் , மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this