லால்பேட்டையில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடையடைப்பு
நிர்வாகி
0
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்- மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இன்று லால்பேட்டை கைகாட்டி, சிதம்பரம் மெயின் ரோடு, காயிதே மில்லத் சாலை , சிங்காரவீதி ஊரில் அனைத்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிக வளாகங்களும் மூடப்பட்டது.
Tags: லால்பேட்டை