புனித புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் 45 ஆம் ஆண்டு தொடக்க விழா!
நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று 15-1-2021 வெள்ளிக்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு புனித மிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் ஆரம்பமாகிறது தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற இருக்கும் புகாரி மஜ்லிஸ் மற்றும் இஷாவுக்கு பிறகு நடைப்பெறும் பயான் மஜ்லிஸ் இவைகளில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
Tags: லால்பேட்டை