எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களை சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நிர்வாகி
0
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களை, சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி., தேசிய இணைச் செயலாளர் ஹெச். அப்துல் பாசித் எக்ஸ்.எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் எம்.ஏ. ஜெகரிய்யா, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் ஷேக் ஆதம் மழாஹிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags: செய்திகள்