சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட அப்துல் ரஹ்மான் விருப்ப மனு
நிர்வாகி
0
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டை தளபதி அவர்களின் மகனார் அப்துல் ரஹ்மான் போட்டியிட தலைவர் முனிருல் மில்லத் அவர்களிடம் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெக்கரிய்யா, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் மௌலானா ஷேக் ஆதம், முஸ்தபா ஆகியோர் விருப்ப மனு அளித்தனர்.
Tags: செய்திகள்