Breaking News

லால்பேட்டை புதுத் தெரு அன்சாரி மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை புதுத் தெரு அசலப்பை மர்ஹூம் முஹம்மது சையது அவர்களின் மகனும் லண்டன் அஸ்கர் அவர்களின் சகோதரரும் அபுதாஹிர் ,இர்பான் இவர்களின் மாமனாரும் முஹம்மது தாரிக் தகப்பனார் அன்சாரி அவர்கள் இன்று 04.05.2021 மாலை 3.00 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this