அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு து ஆ செய்து கொரோனாவிலிந்து பாதுகாப்பு பெறுவோம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், சிலர் மரணமடைவதும் மக்களுக்கு மத்தியில் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே அரசு விதித்துள்ள கட்டுபாடுகள், மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் அவசியம் கடைப்பிடிப்பதுடன்.
நோய்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற நம்மை படைத்த அல்லாஹ்விடமும் மன்னிப்பு கேட்டு மன்றாடி து ஆ செய்வது அவசியமாகும். அதன் அடிப்படையில் து ஆ யூனூஸ் எனப்படும்
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
லாஇலாஹ இல்லா அந்த்த சுபுஹானக இன்னீ குன்த்து மினழ்ழாளிமீன். என்ற து ஆ வை ஒவ்வொரு குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு நபரும் குறைந்தது ஆயிரம் (1000)தடவை ஓதவும்
தாங்கள் குடும்பங்களில் ஓதிய எண்ணிக்கையை 3-6-2021 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு முன்பே 9894247737 என்ற Whats up எண்ணுக்கு அனுப்பி வைய்யுங்கள் அதை வசீலாவாக வைத்து 3-6-2021 அசருக்கு பிறகு து ஆ செய்வோம் இன்ஷாஅல்லாஹ்
இப்படிக்கு
நகர ஜமாஅத்துல் உலமா சபை
லால்பேட்டை
9894247737
Tags: லால்பேட்டை