Breaking News

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களுடன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி சந்திப்பு !

நிர்வாகி
0

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களை இன்று 7/5/2021 சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சிதம்பரம் தொகுதி யில் போட்டியிட்ட தேசிய கவுன்சில் உறுப்பினர் எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த போது.

Tags: செய்திகள்

Share this