அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் இஸ்லாமிய புத்தாண்டு துவக்க சிறப்பு நிகழ்ச்சி
நிர்வாகி
0
11.08.2021 புதன் மாலை வியாழன் இரவு அமீரக நேரம் இரவு 7:40 மணியளவில்* இணைய தள வழியாக நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் பங்கேற்று நமது கடந்த கால வரலாற்று தியாகங்களை அதன் உண்மைகளை அறிந்து விளங்கிட அன்புடன் அழைக்கிறோம்.
அய்மான் சங்கம்
அபுதாபி அமீரகம்
Tags: உலக செய்திகள்