Breaking News

நூல் அறிமுகம் : தமிழ் தப்ஸீர் அஷ்ஷஃராவி

நிர்வாகி
1

அல் குர்ஆன். அதுதான் இறுதி வேதம். மனித குலத்திற்கு வழிகாட்டி அதுதான். இம்மைக்கும் மறுமைக்கும் அதுதான் வழிகாட்டுகிறது.

இச்சொற்றடரை எத்தனை முறை நாம் கேட்டிருப்போம்? ஆனால் அது அப்படி என்னதான் சொல்கிறது என்று அறிய நாம் என்ன செய்திருக்கிறோம் என நம் மனம் நோக்கி கேட்டு உண்மை என்ன என்று கவனித்துப் பாருங்கள். நிச்சயமாக நாம் அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகும்.

சரி, தெரியவில்லைதான் என்று அப்படியே கடந்து சென்றுவிடலாமா? அல்லது அந்த குறையை நீக்க வேண்டுமா? யோசியுங்கள்.

நீங்கள் சிந்திக்க, உங்கள் மனைவி, மகன், மகள், இல்லத்தோர் சிந்திக்க ஓர் கருவியாகவே தமிழில் தப்ஸீர் அஷ்ஷஃராவியைக் கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த வாய்ப்பையும் நீங்கள் தவறவிடலாமா? இதற்காக நீங்கள் என்ன லட்சம் அல்லது கோடியா செலவு செய்யப் போகிறீர்கள்? வெறும் இரண்டாயிரம் தானே?

இன்றே முன்பதிவு செய்வீர்.

சூரதுல் ஃபாதிஹா ஒரு பாகம். பகரா ஆறு பாகம். மொத்தம் ஏழு பாகங்கள். நிர்ணய விலை ₹3750. முன்பதிவு ஆஃபர் விலை ₹2000 மட்டுமே. இன்றே பதிவு செய்வீர். இன்னும் சில நாட்களில் ஆஃபர் முடிந்துவிடும்.

தொடர்ப்புக்கு. மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ. 9488115011.

Tags: சமுதாய செய்திகள்

Share this

1 Comments