Breaking News

இறை இல்லம் கட்டுமானப்பணிக்கு உதவிடுவீர்..!

நிர்வாகி
0

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அன்பிற்கும் பெரும்மதிப்பிற்குரிய சமுதாய சொந்தங்களே! லால்பேட்டை தாருஸ்ஸலாம் நகர் தாருஸ்ஸலாம் மஸ்ஜித் முத்தவல்லி மற்றும் ஜமாத்தர்களுடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எங்கள் மஹல்லாவில் முன் பகுதி கட்டுமானப்பணி போதிய பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் முடங்கி இருக்கிறது. இந்த கட்டுமான வேலையை தொடர்ந்து கட்டி முடிக்க நிறைய பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இறை இல்லம் முழுமையாக கட்டி முடிக்க தேவையான பொருளாதார உதவியை தாராளமாக தந்து வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினார்களுக்கும் பரக்கத் செய்வானாக...ஆமீன்..

குறிப்பு: இந்த கடிதத்தினை தங்கள் மஹல்லாவில் ஜும்மாவில் அறிவிப்பு செய்யவும்...

Tags: லால்பேட்டை

Share this